கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

Colombo Sri Lankan Peoples Water Cut
By Rakshana MA Jan 16, 2025 04:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விடயத்தினை அந்த சபை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(16) மாலை 6.00 மணி முதல் நாளை(17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

தடை செய்யப்படும் பகுதி 

மேலும், இந்த நீர் விநியோகத்தடையானது கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான தடை செய்யப்படவுள்ளது.

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை | 12H Water Cut At Colombo

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

கண்டி மாணவி கடத்தல் விவகாரம்! தாயின் வாக்குமூலம்

கண்டி மாணவி கடத்தல் விவகாரம்! தாயின் வாக்குமூலம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW