பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் பாரிய தீ விபத்து: பலர் பலி

Philippines Fire World
By Laksi Aug 02, 2024 12:36 PM GMT

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது இன்று (2) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தீ விபத்து

இந்த நிலையில், வணிக வளாக கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் பரவிய  தீயானது கட்டடத்தின் மேல் பகுதிக்கும் பரவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் வணிக வளாகத்தில் பாரிய தீ விபத்து: பலர் பலி | 11 Killed In Philippines Mall Fire

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்புப்படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW