Thiva

Thiva (Thivagaran)

திவாகரன், மலையகத்தில் தற்போது களத்தில் இருந்து பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அதி முக்கியத்துவம் பெறுகின்றார். மலையக சமூகத்தின் அரசியல் மற்றும் சமூகம் சார் செய்திகளை களத்தில் இருந்து ஆய்வு செய்து தொகுத்து தருவதோடு, மலையக சமூகப் பிரச்சினைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். தான் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையை தன்னுடைய ஊடகவியல் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார்.

Follow On