யுக்திய நடவடிக்கை : 716 சந்தேக நபர்கள் கைது !

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 18, 2024 07:21 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில்  712 ஆண்களும் 04 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை! வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

போதைப்பொருட்கள் மீட்பு

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 184 கிராம் 185 மில்லி கிராம் ஹெரோயின், 253 கிராம் 62 மில்லி கிராம் ஐஸ், 431 போதை மாத்திரைகள் , 3,661 கஞ்சா செடிகள் மற்றும் 536 கிராம் 542 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கை : 716 சந்தேக நபர்கள் கைது ! | Yukthiya Operation Sri Lanka

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள்..! மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW