யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 06, 2024 10:42 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில்  736 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 719 ஆண்களும் 17 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேகநபர்களிடமிருந்து 185 கிராம் 573 மில்லி கிராம் ஹெரோயின், 337 கிராம் 835 மில்லி கிராம் ஐஸ், 273 போதை மாத்திரைகள் மற்றும் 1,716 கிராம் 947 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

யுக்திய சுற்றிவளைப்பில் 736 சந்தேகநபர்கள் கைது | Yukthiya Operation Sri Lanka

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 5 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

தாம் ஜனாதிபதியாக வரப்போவதில்லை: தமிழ் பொது வேட்பாளர் ஆதங்கம்

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW