டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 06, 2024 10:15 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06.9.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.39 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.18 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 226.21 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.85 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 401.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 206.19 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 196.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 235.19 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 224.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

ஜனாதிபதித் தேர்தல்: சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW