நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Sep 06, 2024 09:28 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது உயர்வடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (6) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 753,460 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,580 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 212,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்க விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,370 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 194,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,260 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 186,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சஜித்தின் வெற்றிக்கான நிலைப்பாடு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சஜித்தின் வெற்றிக்கான நிலைப்பாடு

தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW