தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 06, 2024 06:56 AM GMT
Laksi

Laksi

தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி நெறிமுறையற்ற செயல்களாகவே இருக்கும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வேட்பாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள், எனவே பொதுமக்கள் தாங்களாகவே முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கண்ட நெருக்கடி! தினேஷ் குணவர்தன கூறும் விடயம்

தபால் மூல வாக்களிப்பு

இந்தநிலையில், பொதுத்துறையின் சம்பள திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை | Important Announcement By The Election Commission

மேலும், அது தற்போது நடைபெற்று வரும் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய மற்றொரு பேருந்து! பலர் வைத்தியசாலையில்

அம்பாறை நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய மற்றொரு பேருந்து! பலர் வைத்தியசாலையில்

பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய பெண்

பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW