யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 24, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 611 ஆண்களும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹக்கீம் மற்றும் ஹலீமுக்கு எதிராக கண்டியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

ஹக்கீம் மற்றும் ஹலீமுக்கு எதிராக கண்டியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 198 கிராம் 737 மில்லி கிராம் ஹெரோயின், 228 கிராம் 26 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 2,538 கிராம் 657 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 623 பேர் கைது | Yukthiya Operation 623 People Arrested In 24 Hours

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்

ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரசாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW