அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Anuradhapura Sri Lanka Accident
By Dhayani Mar 25, 2023 12:37 AM GMT

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் கட்டுகெலியாவை சேர்ந்த அதீக் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி | Youth Died In Accident In Anuradhapuram