அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தை தொட்டு சாதனை படைத்த இலங்கையர்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    Guinness World Records
                
                                                
                    World
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    அண்டார்டிகாவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை யோஹான் பீரிஸ்(Yohan Peries) பெற்றுள்ளார்.
இதன்படி, 4,892 மீட்டர் உயரமுள்ள இந்த மலையில் ஏறி அவர் சாதனையை படைத்துள்ளார்.
சாதனை
அதேவேளை இவர் கடந்த 2018ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

மேலும், இது நாட்டின் மலையேற்ற மரபில் அவரது இடத்தை உறுதிப்படுத்திய ஒரு மகத்தான சாதனையாகும். இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    