இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Sri Lanka Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA May 13, 2025 08:37 AM GMT

உலக சந்தையில்மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (13) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.16 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

சர்வதேச சந்தை விலை

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.96 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | World Wide Crude Oil Price Today

இந்நிலையில், சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலையானது 3.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத தன்சல்கள் இடைநிறுத்தம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW