உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய கல்வித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனம்

World Bank Harini Amarasuriya Education Technology
By Rakshana MA Jan 05, 2025 07:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் பாடசாலைக் கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) கவனம் செலுத்தியுள்ளார்.

அண்மையில் கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசப்போராட்டத்தில் தாயை கொன்ற மகள்

பாசப்போராட்டத்தில் தாயை கொன்ற மகள்

புதிய துறைகளின் வளர்ச்சி 

இங்கு, பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் இந்த நாட்டில் இடைநிலைக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய கல்வித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் கவனம் | World Bank Funded Educational Programs

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

சம்மாந்துறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மின்சார சபை ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery