திருகோணமலையில் மத ஒற்றுமையை வலுவூட்ட செயலமர்வு முன்னெடுப்பு

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Oct 18, 2024 02:51 PM GMT
Laksi

Laksi

இலங்கை தேசிய சமாதானப் பேரவை மற்றும் சேவிங் ஹியூமனிட்டி பவுண்டேஷன் இணைந்து திருகோணமலை பிரதேச சர்வ சமயக் குழுவின் மாதாந்த செயலமர்வை நடாத்தியுள்ளது.

இந்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மத ஒற்றுமை

குறித்த கலந்துரையாடலானது மத ஒற்றுமையை வலுவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மத ஒற்றுமையை வலுவூட்ட செயலமர்வு முன்னெடுப்பு | Workshop On Religious Coexistence In Trincomalee

இதன்போது, சர்வ சமயப் பெரியவர்கள், கல்வியியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்

உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW