வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணெய்யின் விலை

Sri Lankan Peoples Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Mar 10, 2025 05:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (10) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி,பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றங்கள்

நாளைய தினம் வானிலையில் ஏற்படவுள்ள தற்காலிக மாற்றங்கள்

இயற்கை எரிவாயுவின் விலை

அத்துடன், மேலும் , WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.78 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள மசகு எண்ணெய்யின் விலை | Word Wide Lubricant Price Hike

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

ரமழான் நாள் 8 : மன அமைதியை அடையுங்கள்

ரமழான் நாள் 8 : மன அமைதியை அடையுங்கள்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW