திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA Feb 05, 2025 10:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று(04) கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

விசாரணை 

அதற்கமைய, உயிரிழந்தவர் 60 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலையில் சந்தேகத்திற்கிடமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் | Woman Dies Mysteriously In Trincomalee

சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

EPF தொடர்பில் வெளியான அறிவித்தல்!

EPF தொடர்பில் வெளியான அறிவித்தல்!

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW