மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்

Trincomalee Elephant Eastern Province
By Laksi Oct 31, 2024 07:56 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது இன்று (31) அதிகாலை மல்லிகைத்தீவு கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பயன்தரும் வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியரக்ளுக்கான சம்பள அதிகரிப்பு

முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியரக்ளுக்கான சம்பள அதிகரிப்பு

மக்கள் கோரிக்கை 

அத்தோடு, தமது கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து சேதம் விளைவிப்பதால் தமது பயிர்கள் சேதமடைவதாகவும், இரவு வேளைகளில் வீட்டில் உறங்குவதற்கும் அச்சமாக உள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் | Wild Elephants Roaring In Muthur

மேலும், இது விடயம் தொடர்பில்  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்புவேலி அமைத்துத்தர வேண்டுமென மூதூர் -மல்லிகைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் தலையீட்டுடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் : கோஷல விக்ரமசிங்க

அரசியல் தலையீட்டுடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் : கோஷல விக்ரமசிங்க

மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தி அல்ல : ஏ.எம். ஜெமீல்

மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தி அல்ல : ஏ.எம். ஜெமீல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW