சகோதரனுடன் இணைந்து கணவனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மனைவி

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Jul 16, 2024 01:41 AM GMT

குடும்ப தகராறு முற்றிய நிலையில் மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் ஒன்றாக சேர்ந்து கணவனை வெட்டி படுகொலை செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

அத்தோடு, உயிரிழந்தவரின் மனைவி தனது சகோதரனை வீட்டுக்கு வரவழைத்து அவரின் உதவியுடன் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரனுடன் இணைந்து கணவனை கொடூரமாக வெட்டிக்கொன்ற மனைவி | Wife Killed Her Husband In Morattuva

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW