புதிய வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்
WhatsApp
Technology
By Rukshy
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்க இந்த புதிய வசதி உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |