இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 05, 2024 02:24 AM GMT

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஜனாதிபதி அநுரவை புகழ்ந்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

புதிய ஜனாதிபதி அநுரவை புகழ்ந்துள்ள எரிக் சொல்ஹெய்ம்

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today Sri Lanka

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை  கேட்டுக் கொண்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி ரணிலுடன் இணைந்த அப்துல்லாஹ் மஹ்ரூப்

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW