இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 08, 2024 02:17 AM GMT
Rukshy

Rukshy

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி

அரகல போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் திஸ்ஸ குட்டியாராச்சி

பலத்த காற்று

நாட்டின் கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

நாடாளுமன்றத்தில் இரு ஊழியர்களுக்கு இடையில் மோதல்

கற்பிட்டி கடற்பகுதியில் தங்கம் அடங்கிய பொதி மீட்பு..!

கற்பிட்டி கடற்பகுதியில் தங்கம் அடங்கிய பொதி மீட்பு..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW