அதிகளவில் மின்னல் தாக்கம்! அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Weather
By Mayuri Sep 29, 2024 11:32 AM GMT
Mayuri

Mayuri

மத்திய, சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களில் நாளை தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை

அத்துடன் மாலை அல்லது இரவு வேளைகளில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அதிகளவில் மின்னல் தாக்கம்! அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அதிகளவில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW