வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம்

Namal Rajapaksa Eastern Province Northern Province of Sri Lanka
By Laksi Aug 19, 2024 07:03 AM GMT
Laksi

Laksi

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று(18)  இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இணைந்த வட கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

அதிகார பகிர்வு 

இந்தநிலையில், இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்திற்கு  தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும்  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம் | We Will Not Allow North East To Merge Namal

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW