கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Fathima
கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அடைமழை காரணமாக இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.