நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்
Water Board
Water
Budget 2024 - sri lanka
Value Added Tax (VAT)
By Madheeha_Naz
VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 3% நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.
