பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

Department of Meteorology Climate Change TN Weather Weather
By Laksi Oct 08, 2024 03:34 PM GMT
Laksi

Laksi

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

மக்களிடம் கோரிக்கை

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை | Warning Of Severe Lightning

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க தயார் : மாஹிர் தெரிவிப்பு

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW