வங்கி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Money
By Mayuri Jul 27, 2024 10:49 AM GMT

யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும், பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பணம் திருட்டு

அதன்படி யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Warning About Bank Scams

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW