ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Sri Lankan Peoples Galagoda Aththe Gnanasara Thero
By Rakshana MA Feb 25, 2025 07:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை(Galagoda Aththe Gnanasara) விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து 9 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு பிறகு இன்று (25) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

பிணையில் விடுதலையான தேரர் 

இவர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Venerable Gnanasara Thero Granted Bail

தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்

அக்கரைப்பற்று மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW