வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka vehicle imports sri lanka
By Laksi Nov 04, 2024 11:13 AM GMT
Laksi

Laksi

2025 ஆம் ஆண்டு அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை அரசாங்கமும், நிதித்துறை அதிகாரிகளுமே மேற்கொள்ள வேண்டும்.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி 

இதற்கான பரிந்துரைகள் மத்திய வங்கியினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு | Vehicle Import Central Bank Governor Notification

இலங்கை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடப்பு கணக்கில் மிகை நிலையைக் கொண்டிருந்தது.

அடுத்த ஆண்டு வாகன இறக்குமதி அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், மத்திய வங்கியின் நடப்பு கணக்கில் சிறியளவான பற்றாக்குறை ஏற்படக்கூடும், ஆனால் அது சமாளிக்கக்கூடியதே என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW