மரக்கறி விலைகள் கணிசமான அளவு குறைவு

By Fathima Jan 18, 2024 09:13 AM GMT
Fathima

Fathima

மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கணிசமான அளவு விலை குறைந்துள்ளது.

அந்தவகையில், இன்று பேலியகொடையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.

மரக்கறிகளின் விலை இன்று குறைந்தமைக்கான பிரதான காரணம் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களிடம் இருந்து 1,000 முதல் 1,200 ரூபா வரை கொள்வனவு செய்தமையே எனவும் கூறப்படுகின்றது.

நுகர்வோரின் கொள்வனவு வீழ்ச்சி

மேலும், அதிக வலை கொடுத்து வாங்கி மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோரின் கொள்வனவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரக்கறி விலைகள் கணிசமான அளவு குறைவு | Vegitable Price Incease In Srilanka Today

1000 ரூபாய் முதல் 1200 ர  ரட் , லீக்ஸ் 400 ரூபாய்க்கும், போஞ்சி 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை  விற்பனை செய்யப்படுகின்றது.

முட்டைக்கோஸ் 600 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை,  தக்காளி 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கத்திரிக்காய் 550 ரூபாய் முதல் 600ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.  விற்பனை செய்யப்படுகின்றது.