சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Sri Lanka Climate Change Vegetables Vegetables Price Vegetable Price Today
By Laksi Dec 03, 2024 11:51 AM GMT
Laksi

Laksi

நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 150 முதல் 170 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் தக்காளியின் மொத்த விலை 200 முதல் 300 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் 190 முதல் 200 ரூபா வரையிலும், கத்தரிக்காய் 200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு | Vegetables Price Increased In Sri Lanka

இதேவேளை, அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

கிழக்கில் மண் அகழ்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை

மட்டக்களப்பில் வீட்டை தாக்கிய காட்டுயானை: தெய்வாதீனமாக உயிர்தப்பிய குடும்பம்

மட்டக்களப்பில் வீட்டை தாக்கிய காட்டுயானை: தெய்வாதீனமாக உயிர்தப்பிய குடும்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW