சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறி விலை..!

Sinhala and Tamil New Year Sri Lankan Peoples Hatton Vegetables Price Vegetable Price Today
By Rakshana MA Apr 14, 2025 07:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், நாட்டில் தற்போது காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 450 ரூபாவிற்கும், தக்காளிப்பழம் ஒரு கிலோகிராம் 600 ரூபாவிற்கும், பீற்றூட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கும் நேற்று (13) வடமராட்சி சந்தைகளில் விற்பனையாகியுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்

பொருட்களின் விலை 

இந்நிலையில், நேற்றைய தினம் (13) புத்தாண்டு சந்தை பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை நகர்ப் பகுதியில் கடந்த வருடங்கள் போல் அல்லாது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.

சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறி விலை..! | Vegetable Price Today In Sri Lanka

இதற்கு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

மருதமுனை சுனாமி குடியேற்ற பிரதேச உள்ளக வீதிகள் புனரமைப்பு

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW