இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை அதிகரித்த ஐக்கிய இராச்சியம்
Sri Lanka
Sri Lankan Peoples
United Kingdom
Cyclone Ditwah
By Fathima
ஐக்கிய இராச்சியம் (UK) டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை அதிகரித்துள்ளது.
அதன்படி, நிதியுதவியின் மொத்தத் தொகை ஒரு மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.