காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் திடீர் உயிரிழப்பு
Galle
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Prison
By Fathima
காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிறைத்துறை ஊடகப்பேச்சாளர்
இந்நிலையில், நோய்த்தொற்றை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.