கோட்டை - மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்ட தொடருந்து
Colombo
Maradana
By Mayuri
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (15) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தடம் புரண்ட தொடருந்து
மட்டக்களப்பிலிருந்து கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தே தடம் புரண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |