தொடர்ந்து நான்காவது முறையாகவும் டொயோட்டா நிறுவனம் படைத்த சாதனை

Toyota World
By Madheeha_Naz Jan 30, 2024 09:35 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

தொடர்ந்தும் நான்காவது ஆண்டாகவும், உலகில் அதிக மோட்டார் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா மோட்டார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 11.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை வருவாய் 

மேலும், அவர்களின் விற்பனை வருவாய் கடந்த ஆண்டு 7.2% அதிகரித்துள்ளது.

தொடர்ந்து நான்காவது முறையாகவும் டொயோட்டா நிறுவனம் படைத்த சாதனை | Toyota For The 4 Year Selling More Motor Vehicles

இந்நிலையில் ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் குழுமம் 9.2 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் இதன் விற்பனை வருவாய் 12% ஆல் வளர்ச்சியடைந்துள்ளது.