இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் சுற்றுலா பயணிகள்!
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Fathima
இலங்கையில் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல மக்கள் தங்களுடைய உடமை மற்றும் சொந்த வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் மக்களுக்கு பலர் தமது உதவிகளை செய்கின்றன இவ்வாறு உதவி செய்யும் போது நாட்டில் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், இலங்கையை மீள் கட்டியெழுப்பும் முயற்சிக்காக பல வெளிநாட்டவர்கள் உதவி புரியும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.