புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்

Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Sri Lankan Schools
By Benat Jan 24, 2025 07:15 AM GMT
Benat

Benat

தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதிக மதிப்பெண் 

இதன்படி,  புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில்  முதலாமிடத்தைப் பிடித்த  மாணவர் 188 மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர் | Top Achievers In Scholarship Exam 2024

மேலும், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் சுட்டிக்காட்டினார்.