தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Dec 09, 2024 10:41 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில்(Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 770,159 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தீவிரமடையும் தேங்காய் நெருக்கடி! இலங்கை உணவகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,170 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,910 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 199,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Sri Lanka Gold Price

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,780 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 190,200 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பாவங்களை மொத்தமாக விட ஆசையா...?

பாவங்களை மொத்தமாக விட ஆசையா...?

கட்டட நிர்மாணிப்பின் போது தவறி விழுந்த நபர் மரணம் : சாய்ந்தமருது பொலிஸ்

கட்டட நிர்மாணிப்பின் போது தவறி விழுந்த நபர் மரணம் : சாய்ந்தமருது பொலிஸ்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW