லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

Litro Gas LAUGFS Gas PLC Sri Lankan Peoples Litro Gas Price Laugfs Gas Price
By Rakshana MA Jan 04, 2025 11:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

லிட்ரோ (Litro)சமையல் எரிவாயு விலையில் இந்த மாதம் மாற்றம் ஏதும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றம்

எரிவாயுவின் விலை 

இதேவேளை, இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை(06) அறிவிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல் | Today Litro Gas Price In Sri Lanka

பெரும்பாலும், இந்த மாதத்திற்கான எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

பாசப்போராட்டத்தில் தாயை கொன்ற மகள்

பாசப்போராட்டத்தில் தாயை கொன்ற மகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW