தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Dec 30, 2024 06:52 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதன்படி, இன்றைய தினம் (30) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,868 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

வடக்கு - கிழக்கு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க தயார்: ரவிகரன் எம்.பி

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,160 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 24,900 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams)199,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 23,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams)190,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW