இலங்கையில் தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 26, 2024 07:20 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (26) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 804,582 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,390 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 227,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,030 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 208,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 198,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு!

நாட்டில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு!

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW