இரண்டு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Sep 20, 2024 08:16 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் இன்று (20) மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 790,095 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,870 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 223,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இரண்டு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,550 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 204,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,390 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச

இலங்கையை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ச

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW