தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jan 08, 2025 10:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில்(Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்று(08) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 785,469 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறுகோரி கவனயீர்ப்பு போராட்டம்

தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறுகோரி கவனயீர்ப்பு போராட்டம்

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்க கிராம் (24 carat gold 1 grams) 27,710 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 221,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 carat gold 1 grams) 25,410 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 carat gold 8 grams) 203,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Price In Sri Lanka

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 carat gold 1 grams) 24,250 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 carat gold 8 grams) 194,000 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை

செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Price In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள பேருந்து தொழிற்சங்கங்கம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW