இன்றையதினம் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Fathima Dec 15, 2025 09:05 AM GMT
Fathima

Fathima

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(2025.12.15) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது1,340,283 ரூபாவாக காணப்படுகின்றது.

நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்!

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 47,280 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுணொன்று 378,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 43,340 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்  22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 346,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றையதினம் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Gold Price

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 41,370 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 331,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 314,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரிடம் வசமாக சிக்கிய மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்!

பொலிஸாரிடம் வசமாக சிக்கிய மொட்டுக் கட்சி உறுப்பினர்கள்!