முட்டை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சி தகவல்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lankan rupee
Sri Lankan Peoples
Egg
By Rakshana MA
சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
முட்டை விலை மாற்றம்
புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது.
அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |