அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Money
By Rakshana MA Mar 27, 2025 06:15 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுட்ன, இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

நுகர்வோர் அதிகார சபையினால் கைப்பற்றப்பட்ட கோதுமை

டொலரின் பெறுமதி 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 211.94 ரூபாவாகவும், கொள்வனவு விலை 203.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today Dollar Rate In Sri Lanka

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.67 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 389.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 191.60 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 182.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today Dollar Rate In Sri Lanka

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 226.21 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 219.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.93 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

இரு மீனவ சமூகங்களுக்கிடையில் மத ஒற்றுமை : இப்தார் நிகழ்ச்சி

உர ஒழுங்குமுறை சட்டம் குறித்து அமைச்சரவை முடிவு

உர ஒழுங்குமுறை சட்டம் குறித்து அமைச்சரவை முடிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW