காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

By Rukshy Aug 05, 2024 02:25 AM GMT

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

தற்காலிகமாக பலத்த காற்று

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு | Today Climate Change

குறிப்பாக, சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் செலவுகள் மூன்று மடங்காக அதிகரிக்குமென அச்சகத் திணைக்களம் எதிர்பார்ப்பு

ஜனாதிபதித் தேர்தல் செலவுகள் மூன்று மடங்காக அதிகரிக்குமென அச்சகத் திணைக்களம் எதிர்பார்ப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW