டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Laksi Aug 13, 2024 07:58 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 295.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 222.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 321.01ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 390.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 202.45 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 192.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 231.62 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 221.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முகப்புத்தக பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW