டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Dollars
By Laksi Jul 31, 2024 08:24 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (31.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 223.26 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 320.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 396.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 381.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 201.60 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 230.61 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய சஜித்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW